வணக்கம் நண்பா

Sunday, March 29, 2020

சிறந்த action game | Slap Kings


கேமின் அளவு

  சிறந்த ஆக்ஷன் மற்றும் விதவிதமான ஆயுதங்களைக் கொண்டு சூட்டிங் கேம் விளையாட வேண்டும் என்றால் இந்த கேம் நிச்சயம் உங்களுக்கு ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.  PUBG MOBILE என்று சொல்லக்கூடிய இந்த கேமை  Tencent Games என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 39 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 100000000 மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.5 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த கேமை பற்றி

   100 விளையாட்டு வீரர்களுக்கும் மேல் பாராசூட்டில் இருந்து 8 ×8 கிலோமீட்டர் தீவில் வந்து இறங்கி அவர்களுக்குத் தேவையான வண்டி மற்றும் கார்கள் எடுக்கப்பட்டு அங்கு இருக்கும் எதிரிகள் மற்றும் கேங்ஸ்டர் இவர்களை அளிக்கும் நோக்கமே இந்த கேமின் சிறப்பம்சம். இந்த கேம் தனியாக மற்றும் உங்களுடைய நண்பர்களுடன் சேர்ந்து ஆன்லைனில் குழுவாகவும் சேர்ந்து விளையாட முடியும். அதுமட்டுமல்லாமல் இந்த கேமில் உங்களுக்குத் தேவையான விதவிதமான weapons மற்றும் வண்டிகள் மற்றும் bombs எரிபொருட்கள் நாம் கொண்டு செல்லக்கூடிய பொருட்களை வைப்பதற்கு உண்டானவைகள் இவை அனைத்தும் இந்த கேமில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கேமை கண்ட்ரோல் மற்றும் ஆப்ஷன் செய்யும் விதம் மொபைல் ஸ்கிரீனில் தனித்தனியாக கொடுக்கப்பட்டுள்ளது. உதாரணமாக நீங்கள் இலக்கை நோக்கி குண்டுவெடிப்பு நடத்த வேண்டுமென்றால் ஸ்கிரீனில் வெடிகுண்டின் உடைய சிம்பல் இருக்கும். அதை நீங்கள் அழுத்தினாள் அந்த இடத்தில் குண்டுவெடிப்பு நடக்கும். அதுமட்டுமல்லாமல் நீங்கள் சண்டையிடும் காட்சிகள் அதற்கான ஆப்ஷன்களும் கொடுக்கப்பட்டுள்ளது. உதாரணமாக நீங்கள் மறைந்திருந்து தாக்க வேண்டுமென்றால் ஸ்கிரீனில் மறைந்திருந்து தாக்க கூடிய சிம்பல் கொடுக்கப்பட்டுள்ளது. அதை நீங்கள் அழுத்தினால் அந்த ஆப்ஷன் உங்களுக்கு ஒர்க் ஆகும். மேலும் நீங்கள் ஆயுதம் இல்லாமல் எதிரியை சண்டை போட்டு தாக்க வேண்டுமென்றால் அந்த சிம்பல் தனியாக கொடுக்கப்பட்டுள்ளது அதை பயன்படுத்தி நீங்கள் அந்த ஆப்ஷனை உபயோகித்துக்கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல் இதில் நீங்கள் எந்த ஸ்கீம் complete செய்து வேறு ஒரு இடத்திற்கு பயணம் செய்து செல்லுமாறும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் நீங்கள் தாக்கக்கூடிய எதிரிகளின் பொருள்களையும் நீங்கள் பறிமுதல் செய்யுமாறு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் உங்களுடைய தோழர்களுக்கு ஏதேனும் சிறு காயங்கள் அல்லது உடல்நிலை சரியில்லாத சூழ்நிலைகள் இருந்தால் அவர்களின் பக்கத்தில் நீங்கள் சென்று முதல் உதவி செய்யுமாறும் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த கேம் ஒரு மிகச்சிறந்த ஹை குவாலிட்டி கிராபிக்ஸ் மற்றும் ஹச் டி ஆடியோ கொடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் நீங்கள் பயன்படுத்தக்கூடிய ஆயுதங்கள் அனைத்தும் உண்மையான ஆயுதங்கள் போலவே பயன்படும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் நீங்கள் பயணம் செய்யக்கூடிய அந்த travel அனுபவம் ஒரு தனி ஸ்டைலாக காட்சியளிக்கும். உங்களுக்கு டீமில் உள்ள நபர்கள் போதவில்லை என்றால் நீங்கள் வேறு நபர்களையும் உங்களுடைய குழுவில் சேர்த்துக் கொண்டு விளையாட முடியும். அதுமட்டுமல்லாமல் இந்த கேமின் உடைய என்விரான்மென்ட் மிகச் சிறப்பாகவும் விளையாடக்கூடிய வீரர்களுக்கு பிடித்த வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கேமில் விளையாடக்கூடிய வீரர்களின் உடை மற்றும் அலங்காரம் இது போன்ற அனைத்து விஷயங்களையும் நீங்களே தேர்வு செய்து வைத்துக்கொள்ளவும் முடியும். அதுமட்டுமல்லாமல் இந்த கேம் உங்களுக்கு என்று தனி ஒரு அடையாளத்தை கொடுக்கிறது. மேலும் இந்த கேமில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய 

    போரடிக்காமல் மிகச் சிறந்த ஒரு ஆக்ஷன் மற்றும் சூட்டிங் கேம் விளையாட வேண்டுமா இந்த கேமை முயற்சி செய்து பாருங்கள்.இந்த கேம் ஐ உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை  பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

உங்கள் ஆதரவு 

    உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த கேம்ஸ் மற்றும் ஆப்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும் நன்றி.
Share:

0 comments:

Post a Comment

Translate