வணக்கம் நண்பா

Sunday, March 29, 2020

ஒரே அப்ளிகேஷனில் 1200 கேம்ஸ் just 2 MB | Psebay: Gravity Moto Trials


கேமின் அளவு

  உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் ஒரே அப்ளிகேஷனில் 1200 விதமான கேம்ஸ் விளையாட வேண்டும் என்றால் இந்த அப்ளிகேஷனில் விளையாடவும். 1200 in 1 Free games என்று சொல்லக்கூடிய இந்த கேமை  Eshwar pothina என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 2.4 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 1,00,000 மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 3.9 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த கேமை பற்றி

     இதுவரைக்கும் ஒரு கேமுக்கு ஒரு அப்ளிகேஷன் மட்டுமே உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த ஒரு அப்ளிகேஷனில் 50 விதமான கேம்ஸ் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இந்த அப்ளிகேஷனில் இருக்கக்கூடிய 1200 கேமையும் தனித்தனியாக ஒவ்வொரு கேமாக டவுன்லோட் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால், இந்த ஒரே ஒரு அப்ளிகேஷனில் உள்ளே சென்றாள் ஈர்க்கக்கூடிய 1200 கேமையும் தனித்தனியாக டவுன்லோட் செய்யாமலேயே விளையாட முடியும். மேலும் இந்த அப்ளிகேஷனில் ஆக்சன், arcade,puzzle,fun games இதுபோன்ற கேமின் வகைகள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அப்ளிகேஷன் ஸ்டோர் செய்வதற்கு உங்களுடைய மெமரி கார்டில் இடம் வேண்டியதில்லை. இந்த கேமை ஸ்டோர் செய்ய ஏதாவது ஒரு டேட்டாவில் அல்லது வெப்சைட்டில் தானாகவே ஏறிக்கொள்ளும். அதுமட்டுமல்லாமல் இந்த அப்ளிகேஷனில் உள்ள ஒரு கேம் விளையாடிவிட்டு மற்றொரு கேம் விளையாடிக்கொண்டிருக்கும்போது முன் விளையாடிய அந்த கேமை மறுபடியும் தொடர்ந்து விளையாட முடியும். மேலும் இந்த கேம்ஸ் ஆன்லைனில் விளையாடக் கூடிய வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த கேம்ஸ் விளையாடக்கூடிய வேகம் அனைத்தும் உங்களுடைய இன்டர்நெட் வேகத்தைப் பொறுத்தே அமைக்கப்படுகிறது. மேலும் இந்த கேமில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய 

    ஒவ்வொரு கேமையும் தனித்தனியாக விளையாடாமல் ஒரே அப்ளிகேஷனில் பல நிறைய கேம்ஸ் ஒரே நேரத்தில் விளையாட இந்த அப்ளிகேஷன் மிகச்சிறந்த ஒரு தேர்வு.இந்த கேம் ஐ உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை  பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

உங்கள் ஆதரவு 

    உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த கேம்ஸ் மற்றும் ஆப்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும் நன்றி. 
Share:

0 comments:

Post a Comment

Translate