வணக்கம் நண்பா

Sunday, March 29, 2020

ஜிடிஏ போல் உள்ள ஒரு சிறந்த ஆண்ட்ராய்டு கேம் | Bike Race Free - Top Motorcycle Racing Games

 

கேமின் அளவு

    உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் ஜிடிஏ கேம் போல் ஒரு கேம் விளையாட நினைத்தால் இந்த கேமை விளையாண்டு பார்க்கவும். Vegas Crime City Gangster  என்று சொல்லக்கூடிய இந்த கேமை Redcorner Games என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 56 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 50,000 மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 3.6 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த கேமை பற்றி

     நீங்கள் ஜிடிஏ கேம் பிரியராக இருந்தால் இந்த கேம் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும் ஏனென்றால் இந்த கேமை விளையாடுவதற்கு அப்படியே ஜிடிஏ கேம் போல் உள்ளது ஜிடிஏ கேம் ஆண்ட்ராய்ட் மொபைலில் பதிவிறக்கம் செய்ய முடியாது அப்படி நீங்கள் பதிவிறக்கம் செய்து விளையாட வேண்டும் என்றால் உங்களது மொபைல் குறைந்தது 3 ஜிபி க்கு மேல் இருக்க வேண்டும் ஆனால் இந்த கேமிற்கு அவ்வாறு கிடையாது ஏனென்றால் இந்த கேம் ஒரு ஜிபி அல்லது அதற்கும் குறைவாக இருந்தாலும் இந்த கேமை நீங்கள் விளையாட முடியும் இந்த கேம் என்னுடைய கதையை பார்த்தோமென்றால் ஜிடிஏ கேம் எவ்வாறு இருக்கிறதோ அதே கதைதான் இந்த கேமில் கொடுக்கப்பட்டுள்ளது மேலும் இந்த கேம் குறைந்த எம் பி எல் கிடைப்பதால் இந்த கேமில் உடைய கிராபிக்ஸ் சற்று குறைவாகவே இருக்கிறது ஆனால் இந்த கேமை நீங்கள் கண்ட்ரோல் செய்வதற்கு மிக எளிமையாகவும் பார்ப்பதற்கு அழகாகவும் உள்ளது இந்த கேமின் உடைய மற்றொரு அட்வான்டேஜ் என்னவென்றால் இந்த கேம் தற்போது குறைந்த விலையில் கிடைக்கிறது என்பதுதான் மேலும் இந்த கேமில் பல சுவாரசியமான சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த கேமை நீங்கள் ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய 

     உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான ஒரு சிறந்த ஆக்ஷன் கேமை நீங்கள் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேம் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும். இந்த கேம் ஐ உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை  பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

உங்கள் ஆதரவு 

    உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த கேம்ஸ் மற்றும் ஆப்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும் நன்றி.
Share:

0 comments:

Post a Comment

Translate