வணக்கம் நண்பா

Sunday, March 29, 2020

இப்போ இந்தியாவில் நம்பர் ஒன் கேம் இதுதான் | Johnny Trigger


கேமின் அளவு

     தற்போது இந்தியாவில் நம்பர் ஒன் கேம் இந்த கேமரா தான் உள்ளது. Fun Race 3D என்று சொல்லக்கூடிய இந்த கேமை  Good Job Games என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 40 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 1,00,00,000 மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.1 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த கேமை பற்றி

      நீங்கள் பேட்டில் கிரவுண்ட் போன்ற கேமை அதிகமாக விளையாடி இருப்பீர்கள் ஆனால் தற்போது அந்த கேம் நம்பர் ஒன் இடத்தில் இருந்து மாறிவிட்டது தற்போது இந்தியாவில் நம்பர் ஒன் இடத்தில் ரேஸ் 3d கேம் உள்ளது இந்த கேமில் உடைய concept நமக்கு ஒரு கேரக்டர் கொடுக்கப்பட்டுள்ளது அந்த கேரக்டரை நாம் இறுதிவரை ஒரு இலக்கை நோக்கி கொண்டு செல்ல வேண்டும் அந்த இடத்திற்குச் செல்லும் வழியில் எண்ணற்ற தடைகள் இருக்கும் அந்த அத்தனை தடைகளையும் தாண்டி இலக்கை அடைய வேண்டும் மேலும் இந்த கேமை இன்னும் சுவாரஸ்ய படுத்துவதற்காக நமக்கு எதிரியாக மற்றொரு கேரக்டர் கொடுக்கப்பட்டிருக்கும் இந்த தடைகளை நாம் போட்டி போட்டு தாண்ட வேண்டும் அப்படி போட்டி போட்டு தாண்டிவிட்டாள் நாம்தான் வெற்றியாளர் இந்த கேம் மிக சுலபமாக இருப்பதால் இந்த கேம் தற்போது நம்பர் ஒன் இடத்தில் உள்ளது இந்த கேமில் எந்த ஒரு அம்சமும் பிரச்சனையும் இருக்காது மிக சுலபமான கண்ட்ரோல் கொடுக்கப்பட்டுள்ளது மேலும் எந்த எக்ஸ்ட்ரா அம்சமும் இல்லாததால் புரிவதற்கு மிகச் சுலபமாக இருக்கிறது இந்த கேமை நீங்கள் ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய 

       உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் தற்போது இந்தியாவில் நம்பர் ஒன் இடத்தில் இருக்க கூடிய கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேமை முயற்சி செய்து பார்க்கவும். இந்த கேம் ஐ உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை  பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

உங்கள் ஆதரவு 

    உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த கேம்ஸ் மற்றும் ஆப்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும் நன்றி.
Share:

0 comments:

Post a Comment

Translate